ராட்சசன் திரைபடத்தின் விமர்சனம்

Loading… தமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ராட்சசன், இதுவும் மக்களை கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு பெரிய இயக்குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சைக்கோ படமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றார். இதற்காக உலகில் … Continue reading ராட்சசன் திரைபடத்தின் விமர்சனம்